சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் புதிய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி நிரல் கடந்த 7ம் திகதி வெளியிடப்பட்டது.
சாதாரணமாக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து 5 நாட்களுக்குப் பிறகு விவாதம் நடத்தப்படும். இந்த பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க