புதியவைவெளிநாட்டு செய்திகள்

தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது!

24 கெரட் தங்கத்தின் ஒரு அவுன்ஸ் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச விலையாக 2,170.99 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த வாரத்தில் இதுவரை 4.1 சதவீதத்தால் தங்க அவுன்ஸின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க