கடந்த 24 மணிநேரத்தில் காற்றின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
இதனால் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய காற்று மாசு சுட்டெண் 114 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், காலி கராப்பிட்டியில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகியுள்ளது.
நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50ஐத் தாண்டியிருப்பதால், உணர்திறன் உடையவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மக்கள் இது குறித்து கவனம் செலுத்துமாறு அறிக்கையில் கூறப்படுகிறது.
கருத்து தெரிவிக்க