நேற்று (05.03) 24 கரட் தங்கம் அவுன்ஸ் ஒன்று இதுவரை பதிவாகாத அதிகூடிய விலையாக 2,141.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன் பின்னர் அந்த விலை 2,130 டொலராக நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த 30 நாட்களாக தங்கத்தின் விலை சுமார் 100 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
கடந்த 06 மாதங்களில் பதிவாகாத அதிகூடிய விலையாக , ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 200 டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
மேலும், ஆசிய சந்தைகளில் தங்கப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளமையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகும்.
கருத்து தெரிவிக்க