இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றம்!!

நேற்று(04.03) நள்ளிரவு முதல் சினோபெக் நிறுவனமும் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மாற்றியமைத்துள்ளது.

இதன்படி, சினோபெக் நிறுவனம், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 09 ரூபாவினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.

அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.

சினோபெக் 92 ரக பெற்றோல் லீற்றர் 368 ஆகவும், சினோபெக் ஒட்டோ டீசல் லீற்றர் 360 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க