இலங்கைஉள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இலங்கை நேரப்படி, இன்று பிற்பகல் 5.30 க்கு சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க