Uncategorizedஇலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நாடு முழுவதிலும் உள்ள அரச பலகலைக்கழகங்களில் வேலைநிறுத்தப்போராட்டம்!!!

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது .

இந்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று (28.02) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது என்று யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க