நுவரெலியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் 2,000 ரூபாவுக்கு அதிகமாக விலை உச்சம் கொண்டிருந்த கரட் இன்று அறுவடை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கிலோ ஒன்றுக்கான விற்பனை விலை 360 ரூபாவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதேநேரத்தில் முட்டை கோஸ் என அழைக்கப்படும் பச்சை கோவாவின் விலை கரட்டின் விலையை விட அதிகரித்து வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
அத்துடன் மேல் நாட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிவப்பு கோவாவின் விலை உச்சம் கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
அதாவது சிவப்பு கோவாவின் விலை 3200 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கருத்து தெரிவிக்க