தலைமன்னாரில் பத்து வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்த நிலையில், அதே பகுதியில் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்த போதைக்கு அடிமையான நபர் ஒருவர் அச்சிறுமியை கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனியாக அழைத்துச் சென்று வன்புணர்வு செய்து படுகொலை செய்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கருத்து தெரிவிக்க