இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்விளையாட்டு செய்திகள்

267 ஓட்டங்களில் இலங்கை அணி

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (14.02) இடம்பெறுகிறது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக பட்சமாக Rahmat Shah 65 ஓட்டங்களையும், Azmatullah Omarzai 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Pramod Madushan 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்நிலையில், இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 267 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க