இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

O/l ,A/l பரீட்சை குறித்து கல்வி அமைச்சர் அறிவிப்பு

2023ம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர் தர பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க