இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்மலையகச் செய்திகள்

நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் காட்டுத்தீ

டெவோன் அருவி இலங்கையின் மத்திய மாகாணத்தில் A7 பெருந்தெருவில் கொட்டகலை – தலவாக்கலை நகரகங்களுக்கிடையில் அமைந்துள்ளது. மத்திய மலை நாட்டின் மேற்கு பகுதிகளில் மிகவும் வரண்ட காலநிலை நிலவி வருகின்ற நிலையில்,ஹட்டன் பத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சி வனப்பகுதியில் இன்று காட்டுத்தீ பரவியது.

கருத்து தெரிவிக்க