சட்டத்தரணி மனோஜ் கமேக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இன்று (13.02) முதல் இந்தப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் மேலும் நான்கு பணிப்பாளர்கள் இன்று (பெப்ரவரி 13) பதவி விலக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க