சமீபத்திய செய்திகள்பண்பாடுவெளிநாட்டு செய்திகள்

நரேந்திர மோடி திறந்து வைக்கும் அபுதாபியின் பிரம்மாண்ட இந்து கோவில்!

அபுதாபியில் பக்தர்களுக்காக முதல் இந்து கோவில் விரைவில் திறக்கப்படவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பெப்ரவரி 14 அன்று அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலைத் திறந்து வைக்கவுள்ளார். அபுதாபியின் முதல் இந்து கோவில் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் 26 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. 2019இல் இந்த கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் நாளை பெப்ரவரி 14 அன்று கோவில் திறக்கப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க