Uncategorizedபண்பாடு

இனிதே நிறைவேறிய சீதா எலிய சீதையம்மன் ஆலய பாலஸ்தான கும்பாபிஷேகம்!

நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயம் இராமயணத்தோடு தொடர்புடைய ஆலயமாகும் சீதா எலிய சீதையம்மன் ஆலயம் இராவணன் சீதையை சிறை வைக்கப்பட்ட அசோக வனத்தில் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் பெருவிழா எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் நேற்று (11.02) சீதா எலிய ஆலய பாலஸ்தான கும்பாபிஷேகம் இனிதே இடம்பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க