ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.56 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 115km ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த மாத தொடக்கத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க