உலகம்சமீபத்திய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

2024 ஆம் ஆண்டுக்காண ஒலிம்பிக் பதக்கங்கள் அறிமுகம்

பாரிஸின் 2023 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பாரிஸ் நகரின் உலகப் பிரசித்திபெற்ற ஈபிள் கோபுரத்தின் அசல் துண்டொன்றும் இப்பதக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாரிஸை தளமாகக் கொண்ட ஆபரண வடிவமைப்பு நிறுவமான சவ்மெட் இப்பதக்கங்களை வடிவமைத்துள்ளது.

கருத்து தெரிவிக்க