இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பதிலாக ஜகத் பிரியங்கர!!!

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்குப் பதிலாக ஜகத் பிரியங்கர சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கருத்து தெரிவிக்க