பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி கடந்த 5ம் திகதி வெளியிடப்பட்டதை அடுத்து நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பேக்கரி மற்றும் கடைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடாத்தப்பட்ட சோதனையின் போது நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலை காட்டாத100க்கும் மேற்ப்பட்ட பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க