இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைக் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைக் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர  கட்சியின் ஊடகப் பேச்சாளர் திஸர குணசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு மாற்றம் தொடர்பில் நேற்று (06) இடம்பெற்ற நிறைவேற்றுக்கு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க