இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுள் டூடுல்

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை கூகுள் டூடுல் மூலம் கொண்டாடுகிறது. கூகுள் தனது டூடுலை உலக வரலாற்று நிகழ்வுகளிற்கு  ஏற்ற வகையில் அவ்வப்போது மாற்றுவது குறிப்பிடத்தக்கது.  அந்த வகையில் இன்று கூகுள் அதன் தெரிவு நிலையில் இலங்கையின் தேசிய கொடியுடன் இருக்கும் டூடுலை வெளியிட்டது.

கருத்து தெரிவிக்க