மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர நியமனம்
2024-01-310
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கரவை நியமித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க