பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடாத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைப்பதில் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மின் கட்டண திருத்தம்
Related tags :
கருத்து தெரிவிக்க