இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

PUCSL இன்று இறுதி தீர்மானம்; மின் கட்டண குறைப்பு

CEB முன்மொழி மற்றும் PUCSL இன் முடிவுகளின் படி இலங்கை மின்சார (CEB) சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பில் PUCSL இறுதி தீர்மானம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அமைவாக மின் கட்டணத்தில் குறைப்பு மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க