சினிமாசினிமாவீடியோ செய்திகள்

4.8 மில்லியன் பார்வைகளை தாண்டிய ‘வடக்குப்பட்டி ராமசாமி’

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானத்துடன் மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். சான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியிருந்தது. அதில், கிராமத்தில் உள்ள மக்களின் மூட நம்பிக்கைகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார் சந்தானம். 1960ம் ஆண்டு காலகட்ட கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவாகி இருப்பதுடன் தற்போது வரை YouTube இல் 4.8 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.

Also Readபரபரப்பை ஏற்படுத்திய “ரகு தாத்தா” டீசர்

 

கருத்து தெரிவிக்க