வற் வரி காரணமாக யோகட் மற்றும் பால் பக்கட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அசேல சம்பத் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
யோகட் ஒன்றின் விலை 10 ரூபாய் அதிகரித்து ,70 ரூபாய்க்கு விற்கப்பட்ட யோகட் 80 ரூபாவாகவும்,
பால் பக்கட் ஒன்றின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 200 ரூபாவாகவும் இனி விற்பனை செய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க