மகளிர் மற்றும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா அவர்கள் அறிமுகம் செய்துள்ளார்.
அதற்கமைய, ஆண், பெண் சமத்துவ சட்டம். (Gender Equality Bill),05 வயதுக்கு குறைவான குழந்தைகளிருக்கும் தாய்மார் வெளிநாடு செல்ல தடை மற்றும் , பொது போக்குவரத்து சேவைகளுக்குள் பெண்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகளை ஓரளவு தடுக்கும் எதிர்பார்ப்புடனேயே கெமராக்களை பொருத்த பஸ்களில் கெமரா அனுமதி பத்திரங்கைளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க