சினிமாசினிமா

‘பூமர் அங்கிள்’ படத்தின் ட்ரைலரை வெளியீடு

யோகி பாபு மற்றும் ரோபோ சங்கர்  முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘பூமர் அங்கிள்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வதீஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஓவியா, எம்.எஸ்.பாஸ்கர், பாலா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பூமர் அங்கிள்’ திரைப்படம் பெப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்டு  பின்னர் ‘பூமர் அங்கிள்’ என்று பெயர் மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க