உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சஜித்துக்கு நியுமல் பெரேரா ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த முன்னாள் நியுமல் பெரேரா ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு தமது ஆதரவை வெளிப்படு;த்தியுள்ளார்.

இன்று இந்த ஆதரவை அவர் வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சஜித் பிரேமதாஸவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலர் ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க