உள்நாட்டு செய்திகள்

ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேiணை

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்பி திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை, “பெத்துல்லா” அமைப்பினருக்கு தங்குமிட வசதியளித்தமை மற்றும் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு 25000 கிலோகிராம் கொப்பரை பெற்றுக்கொடுத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சர் ரிசாத் பதியுதீனை உடனடியாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா, ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க