உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சீரற்ற காலநிலை; தென் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க