விளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் ஜாப்ரா ஆர்சர், ரோரி பேர்ன்ஸ்

ஜாப்ரா ஆர்சர், இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்

24 வயதேயாகும் இவர் உலகக்கோப்பை தொடரிலும், ஏஷஸ் தொடரிலும் சிறப்பாக பந்து வீசினார்.

இதனால் இங்கிலாந்து கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல் சிறப்பாக  துடுப்பாட்டம் செய்த ரோரி பேர்ன்ஸ் டெஸ்ட் போட்டிக்கான ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஆனால், சுழற்பந்து வீச்சு – மொயீன் அலி, மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் ஆகியோர் டெஸ்ட் போட்டி ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க