- சிரிக்க தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் நகைச்சுவையும் ஒன்று.
- நம் உடல் நலமுடனும், மன நலமுடனும், மன வலிமையுடனும் வாழ சிரிப்பு அவசியம். அது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
- கற்பனை மனம், புதிய பிரச்னைகளுக்கும் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் தீர்வு சொல்ல வேண்டும்.
- ஆகவே, வித்தியாசமாய் யோசிக்க பழகுங்கள். யாரும் பயணிக்காத பாதையில் பயணிக்க தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கருத்து தெரிவிக்க