உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வத்தளை ஆடை விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

வத்தளை – ஹேகித்த பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று [20 ] காலை 6 .40 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத் தீ விபத்திக்கான கரணம் இதுவரை அறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க