வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீனின் பொதுசன மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக வவுனியாவை சேர்ந்த மு.கா.முத்து முகமது நியமிக்கபட்டுள்ளார்.
குறித்த நியமனம் கொழும்பில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் வைத்து கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியூதீனால் அண்மையில் வழங்கிவைக்கபட்டது.
புதிதாக நியமனம் பெற்ற முத்து முகமது ஏற்கனவே அமைச்சரின் இணைப்பு செயலாளராகவும், பொறுப்பு வகித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க