- பிறரிடம் எதற்காகவும் கையேந்தக் கூடாது. பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.-பாரதிதாசன்
- நல்ல செயல்களை நீயே முன் நின்று செய்வதுடன், மனம் அறிய உண்மையாக வாழ்வதே நேர்மையான வாழ்க்கை.-
ஔவையார் - எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும். – கண்ணதாசன்
- பொய்யான நடிப்பையும், முகஸ்துதியாக பேசுவதையும் பொருட்படுத்தக் கூடாது. ஆனால், இப்படிப்பட்டவர்களையே தலையில் தூக்கி வைத்து உலகம் கொண்டாடுகிறது.-பாரதியார்
கருத்து தெரிவிக்க