- உடலுடன் நீங்கள் கொண்டுள்ள அடையாளம்தான் உங்கள் ஆன்மீக வளர்ச்சியின் தேடலுக்கு தடையாக உள்ளது.
- “தேடுதல் என்றால் உங்களுக்கு தெரியாதை ஒத்துக் கொள்வது.
- உங்கள் பதிவுகளை நீங்கள் துடைத்துவிட்டால், உண்மை தானாகவே உங்களுக்குள் பிறந்துவிடும்.
- உங்கள் மனம் நிச்சலமாய் இருந்தால், உங்கள் புத்திசாலித்தனம் மனித அறிவின் எல்லைகளைக் கடந்து செயல்படும்.
கருத்து தெரிவிக்க