உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

களனிவௌி தொடருந்து பாதையில் தொடருந்து சேவை தாமதம்

களனிவௌி தொடருந்து பாதையில் மீகொட – பாதுக்க தொடருந்து நிலையங்களுக்கு இடையே வட்டரெக்க பிரதேசத்தில் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடருந்து ஒன்று செயலிழந்துள்ளதாக தொடருந்து செய்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து களனிவௌி தொடருந்து பாதையில் பயணிக்கும் தொடருந்துகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க