- விலங்கு போல இழிவாக நடந்து கொள்ளாதே. மனிதப்பிறவியை முன்னேறுவதற்கான கருவியாக பயன்படுத்து.
- மனதின் சக்தியை உணர்ந்து நடந்து கொள். ‘நிச்சயம் வாழ்வில் முன்னேறுவேன்’ என்று செயல்படு.
- வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லாவிட்டால் ஒரு அடிகூட உன்னால் முன்னேற முடியாது.
- பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது. பிறர் நன்மைக்காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.
கருத்து தெரிவிக்க