உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சஜித்திற்காக இன்று குருநாகலையில் பேரணி!

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை அறிவிக்குமாறு கோரி மற்றொரு பேரணி இன்று குருநாகலையில் நடைபெறவிருக்கிறது.

குறித்த பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பம் ஆகும் என துணை அமைச்சர் நலின் பண்டாரா தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க