உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் இன்று சுகயீன விடுமுறை

சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (04) சுகயீன விடுமுறையில் ஈடுபட்டுள்ளனர்.

 

கருத்து தெரிவிக்க