உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பேராசிரியர் காலோ பொன்சே காகாலமானார்

பேராசிரியர் காலோ பொன்சேகா தனது 86 வது வயதில் காலமானார்.

இலங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவரான பேராசிரியர் காலோ பொன்சேகா இந்நாட்டின் மருத்துவத்துறையின் நலனுக்காகவும் அபிவிருத்திக்காகவும் பாரிய சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க