அடுத்த மாதம் நுரையீரல் மாற்று வசதிகள் அறிமுகப்படுத்தப்படும், இது சுகாதாரத் துறையில் மற்றுமொரு மைல் கல்லாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
இதற்காக கண்டி பொது மருத்துவமனையில் ரூ .400 மில்லியன் பெறுமதியான விசேடமருத்துவ பிரிவு நிர்மாணிக்கப்பட உள்ளதாக என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வசதி எதிர்காலத்தில் அனைத்து அடிப்படை மருத்துவமனைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க