சினிமா

கொடிவீரனுக்கு பின்னர், முத்தைய்யாவின் “தேவராட்டம்”

முத்தைய்யாவின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம், “தேவராட்டம்”
“கொம்பன்’, ‘குட்டிப்புலி’, மருது’, கொடிவீரன்’ படங்களுக்கு பின்னர் இந்த படத்தை அவர் இயக்கியிருக்கிறார்.
மதுரை மாவட்டத்தில் வசிக்கும் வெற்றி என்ற கதாபாத்திரம்( கௌதம் கார்த்தி) சிறுவயதிலேயே பெற்றோரை இழக்கிறார்.
எனினும் அவரை சகோதரிகள் வளர்த்து, படிக்கவைத்து சட்டத்தரணியாக்குகிறார்கள்.
இந்தநிலையில் வெற்றியின் சகோதரி கொல்லப்பட்ட பின்னர், அவர்களை வெற்றி பழிவாங்குவதாகவே கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க