உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சற்று முன் இடம்பெற்ற விபத்தில் 25 பேர் பாதிப்பு

தம்புள்ளை – திகம்பதக பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்தும் சிற்றுந்து ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க