உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23 ஆவது புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா இன்று (21) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்போற்றுக்கொண்டார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க