பொன்மொழிகள்

சாதனை! – ராமகிருஷ்ணர்

  • இளைஞர்களே!  ஆமை வேகத்தில் போனால் ஒன்றும் நடக்காது. ஓராண்டிற்குப் பதினைந்து மாதங்கள் என்று கணக்கிடுவதில் என்ன பயன்? உங்களிடம் வேகம் இல்லை, சக்தி இல்லை. எழுந்து செயல்படுங்கள்.
  • திடமான உறுதி வேண்டும். அப்போதுதான் சாதனைகளில் ஈடுபட முடியும். உறுதியுடன் கூடிய ஈடுபாடு மிக அவசியம்.
  • தன்னுள் தன்னை கண்டுவிட்டால் எல்லாம் ஆகிவிட்டது. அதற்காகத்தான் சாதனை.

கருத்து தெரிவிக்க