உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

2 வது இன்னிங்சில் நியூசிலாந்து 285 ஓட்டங்கள்

இலங்கை உடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற இலங்கை அணி 268 ஓட்டங்களை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

கருத்து தெரிவிக்க