உள்நாட்டு செய்திகள்பண்பாடு

மூதூர் மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலய மஹோட்சவம்

மூதூர் மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோட்சவத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று வியாழக்கிழமை (15) ஆரம்பமானது.

இதில் அதிகளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க