கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டு புதிய அரசியல் பாதையில் செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் நாளை முதல் புதிய அரசியல் பாதை ஒன்றில் பயணிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க